News December 5, 2024
வாகனங்களை சோதனை செய்து எடுக்க வலியுறுத்தல்

நெல்லை மாநகர காவல்துறை இன்று வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில் வாகனத்தை இயக்கம் முன்பு வாகனத்தில் பிரேக், கண்ணாடி, டயர் காற்று, விளக்கு, எரிபொருள் ஆகியவற்றை சரிபார்த்த பின்பு இயங்குவது நல்லது .இதன் மூலம் பல்வேறு இடர்பாடுகள் மற்றும் விபத்துக்கள் தவிர்க்க முடியும். இதை அனைத்து வாகன ஓட்டிகளும் கட்டாயமாக கவனிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
Similar News
News November 18, 2025
நெல்லையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

நெல்லை பாளையில் உள்ள மண்டல தீயணைப்புத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் துணை இயக்குனர் சரவணபாபு அலுவலகம் மற்றும் மற்றொரு அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.2.61 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் கண்காணிப்பாளர் எஸ்கால் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.