News December 5, 2024

ஃபெங்கல் புயல்: தூத்துக்குடி மாநகராட்சி நிவாரண உதவி

image

தமிழகத்தில் ஃபெங்கல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் நிவாரண உதவிகள் பணமாகவும், பொருளாகவும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு லாரி மூலம் நிவாரண பொருட்கள் நேற்று(டிசம்பர் 4) அனுப்பி வைக்கப்பட்டது. மேயர் ஜெகன் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

Similar News

News August 18, 2025

தூத்துக்குடி: தேர்வு இல்லை! ரயில்வே வேலை வாய்ப்பு!

image

தூத்துக்குடி இளைஞர்களே, மத்திய ரயில்வே 2,418 அப்ரண்ட்டிஸ் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 10th (அ) ITI முடித்தவர்கள் செப். 11க்குள் விண்ணப்பிக்கலாம். 15 முதல் 25 வயதுள்ளவர்கள் rrccr.com என்ற தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் விவரங்களுக்கு <>இங்கே கிளிக்<<>> செய்யவும். தேர்வு இல்லாத மத்திய அரசு வேலை உடனே SHARE பண்ணுங்க

News August 18, 2025

தூத்துக்குடி: 17 வயதா? உடனே இதை பண்ணுங்க

image

தூத்துக்குடி மக்களே, உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு 17 வயது நிரம்பி இருந்தால் உடனே VOTER IDக்கு அப்ளை பண்ணுங்க. <>இந்த லிங்கை <<>>கிளிக் செய்து அதில் Form 6ஐ கிளிக் செய்து பூர்த்தி செய்ய வேண்டும். பெயர் சேர்த்தல் நீக்கம், மாற்றம் செய்ய Form 7 (அ) 8ஐ கிளிக் செய்ய வேண்டும். வெளிநாட்டு வாழ் மக்களும் Form 6Aவை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். தேர்தல் நெருங்கும் வேளையில் எல்லோரும் வாக்களிக்க உடனே SHARE பண்ணுங்க.

News August 18, 2025

தூத்துக்குடி இளைஞர்களே., அரசு தற்காலிக வேலைவாய்ப்பு

image

விளாத்திகுளம் பகுதியில் வேளாண்மை, தோட்டக்கலை பயிர்களை சர்வே எண், உட்பிரிவு எண் வாரியாக மின்னணு முறையில் கைபேசி மூலம் பயிர் கணக்கீட்டாய்வு செய்வதற்கு விருப்பம் உள்ள ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு ஊதியமாக ஒரு சர்வேக்கு ரூ.19 வழங்கப்படும். விருப்பமுள்ள இளைஞர்கள் விளாத்திகுளம் வட்டார வேளாண்மைதுறை அலுவலகம்அல்லது வேளாண்மை துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!