News December 5, 2024

கோவை: 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை!

image

கோவை பேரூர் பட்டீசுவரசுவாமி கோயில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், பேரூர் பட்டீசுவரசாமி கோயிலில் இளநிலை உதவியாளர், சீட்டு விற்பனை எழுத்தர், பதிவறை எழுத்தர், துப்புரவு பணியாளர் பணியிடங்கள் உள்ளன. தகுதியுள்ளவர்கள் வரும் 03.01.2025 அன்று மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விபரங்களுக்கு (www.hrce.tn.gov.in , https://perurpatteeswarar.hrce.tn.gov.in) சென்று தெரிந்து கொள்ளலாம்.

Similar News

News November 3, 2025

இந்திய துணை ஜனாதிபதி கோவை வருகை

image

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் வரும் (நவம்பர்.4) செவ்வாய் அன்று கோவை மாவட்டத்திற்கு வருகிறார். இவர் பிலிச்சி கிராமம் ஒண்ணியபாளையத்தில் உள்ள எல்லை கருப்பராயன் கோவிலில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்து கொள்ள உள்ளார். திருவனந்தபுரத்திலிருந்து மாலை 5.55 மணிக்கு விமானம் மூலம் கோவை வந்து, 7.35 மணிக்கு ராய்ப்பூருக்கு புறப்படவுள்ளார்.

News November 2, 2025

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (02.11.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 2, 2025

கோவையில் இலவச Python பயிற்சி!

image

கோவையில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Data Analytics using Python பயிற்சி வழங்கப்படவுள்ளது. 18 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், Python பயிற்சி அளிக்கப்படுவதோடு, அதில் உள்ள நுட்பங்கள் அனைத்தும் கற்றுத்தரப்படுகிறது. இதற்கு டிகிரி முடித்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க <>இந்த லிங்கை க்ளிக்<<>> செய்யவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!