News December 5, 2024

தென்காசி மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தென்காசி உட்கோட்டத்திற்கு உட்பட்ட தென்காசி, ஆலங்குளம், புளியங்குடி, சங்கரன்கோவில், நெடுஞ்சாலை மற்றும் காவல் ரோந்து பணியில் டிச.4 இரவு 10 மணி முதல் டிச.5 காலை 6 மணி வரை ஈடுபடும் அதிகாரிகள் விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு 100 – ஐ அழைக்கவும் அல்லது தென்காசி மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு 9884042100 என்ற எண்ணில் அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 16, 2025

தென்காசி: இன்று இங்கெல்லாம் மின்தடை..!

image

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் மற்றும் அச்சன்புதூர் துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், அங்கிருந்து மின்விநியோகம் பெறும் பாவூர்சத்திரம், மேலப்பாவூர், கீழப்பாவூர், குறும்பலாச்சேரி, நாடார்பட்டி, ஆவுடையானூர், வெய்காலிபட்டி, சின்னநாடனூர், திப்பணம்பட்டி, பெத்தநாடார்பட்டி, வடகரை, அச்சன்புதூர், பண்பொழி உள்ளிட்ட சுற்று பகுதிகளில் காலை 9 முதல் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

News September 16, 2025

தென்காசி: ரூ.35,000 சம்பளத்தில் ரயில்வேயில் சூப்பர் வேலை..!

image

இரயில்வே துறையில் Station Controller வேலைக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
▶️ காலியிடங்கள்: 368
▶️ வயது வரம்பு: 20 – 33
▶️ கல்வி தகுதி: Any Degree
▶️ பணிகள்: Station Controller
▶️ சம்பளம்: ரூ.35,400
▶️ பணியிடம்: தமிழ்நாடு
▶️ ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 15.09.2025
▶️ ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்: 14.10.2025
விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News September 16, 2025

தென்காசி: கடன் தொல்லையால் விஷமருந்தி தற்கொலை..!

image

ஆலங்குளம் அருகே ஓடைமறிச்சானை சேர்ந்தவர் கனகராஜ். இவருக்குக் கடன் தொல்லை இருந்து வந்ததால், குடும்பத்தினரிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த அவர் நேற்று மதுவில் விஷம் கலந்து குடித்ததில் உயிரிழந்தார். ஆலங்குளம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுக்குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

error: Content is protected !!