News December 4, 2024

நீலகிரி: இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

➤ அரசு பேருந்தை வழிமறித்த காட்டெருமை ➤ முதுமலையில் வனவிலங்கு கணக்கெடுப்பு பணி ➤ வெலிங்டன் அருகே மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ➤ நீலகிரியில் பெய்து வரும் மழையால் பூண்டு செடிகள் பாதிப்பு ➤ நீலகிரியில் நிலத்தடி நீர்மட்டம் சரிவு ➤ ஊட்டி மலை ரயில் இன்று முதல் இயக்கம் ➤ கோத்தகிரியில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் ➤ குன்னூரில் விபத்தில் சிக்கிய அரசு பேருந்து ➤ பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி

Similar News

News October 24, 2025

நீலகிரி: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

நீலகிரி மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். (SHARE பண்ணுங்க)

News October 24, 2025

நீலகிரி: BE, DIPLOMA போதும்.. ரூ.59,000 வரை சம்பளம்

image

மத்திய அரசு நிறுவனமான திட்டங்கள் (ம) மேம்பாட்டு இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு டிப்ளமோ, டிகிரி(பி.இ) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் மாதம் ரூ.26,600 முதல் ரூ.59,700 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு <>இங்கு கிளிக்<<>> செய்து வரும் நவ.20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நல்ல சம்பளத்தில் வேண்டும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

News October 24, 2025

குன்னூர் மக்களுக்கு கடும் எச்சரிக்கை

image

வடகிழக்கு பருவமழையால் நீலகிரியில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதை அப்பகுதி வழியாக பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசிப்பதோடு, போட்டோ எடுத்து மகிழ்கின்றனர். எனவே, மழை அடுத்து சில நாள்களுக்கு இருப்பதால் சாலையோரம் அருவிகளுக்குள் சென்று குளிக்ககூடாது என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

error: Content is protected !!