News December 4, 2024

நீலகிரியில் இன்று இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். உதகை நகரம் மற்றும் ஊரக பகுதி, குன்னூர் நகரம் மற்றும் ஊரக பகுதி, கூடலூர் நகரம் மற்றும் ஊரக பகுதியில் இரவு ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் மற்றும் அவசர தேவைக்கான தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. அவசர தேவைகளுக்கு உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள்.

Similar News

News September 15, 2025

நீலகிரி:இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை!

image

நீலகிரி மக்களே, The Indian Port Rail & Ropeway Corporation Limited (IPRCL) காலியாக உள்ள 18 Project Site Engineer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.54,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 10.10.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

News September 15, 2025

நீலகிரி: லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ சஸ்பெண்ட்!

image

நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே தேவாலா போலீஸ் நிலையத்தில் பணிபுரிபவர், எஸ்.எஸ்.ஐ.,ரங்கராஜ். இவர் ரோந்து வாகனத்தில் சுழற்சி முறையில் பணியாற்றி வருகிறார். செப்.7- இரவு, நாடுகாணி வழியாக கேரள மாநிலம், மலப்புரத்திற்கு காய்கறி கொண்டு செல்லும் லாரியை நிறுத்தி, டிரைவரிடம் லஞ்சம் வாங்கினார். இந்த வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வைரலானது. எஸ்.பி.,நிஷா விசாரணையில், ரங்கராஜ் நேற்று சஸ்பெண்ட் செய்யபட்டார்.

News September 15, 2025

கூடலூர்: உதகை தேசிய நெடுஞ்சாலையில் விபத்து

image

கூடலூர் அரசு மருத்துவமனை அருகே உதகை நோக்கி சுற்றுலாவிற்கு வந்த கேரளா பகுதியைச் சேர்ந்தவர்களின் வாகனம், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சிலர் படுகாயம் அடைந்துள்ளனர். பொதுமக்கள் உதவியால் அவர்களை அருகே உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

error: Content is protected !!