News December 4, 2024

வாகன போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது

image

தொடர் கனமழை காரணமாக சேலம், கந்தம்பட்டி பைபாஸ் தேசிய நெடுஞ்சாலை திருமணிமுத்தாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினை சீர்செய்யும் பணியினை நேற்று (டிச.3) சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், நேரில் ஆய்வு மேற்கொண்டு துரிதப்படுத்தியதன் அடிப்படையில் சீரமைப்புப் பணிகள் முடிவுற்று நேற்று மாலையே வாகன போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. தற்போது அச்சாலையில் வாகன போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

Similar News

News August 30, 2025

சேலம்: ஆதார் கார்டில் மாற்றமா..?

image

மக்களே ஆதார் கார்டில் இனி நீங்களே முகவரியை அப்டேட் செய்யலாம்
▶️முதலில் <>இங்கே கிளிக்<<>> செய்து, நுழைந்து ஆதார் எண்ணை தந்து Login செய்யவும்.
▶️அப்டேட் பகுதிக்குச் சென்று ‘ADDRESS UPDATE’ ஆப்சனை தேர்ந்தெடுக்கவும்.
▶️அதில், முகவரி இடத்தில் உங்களது புதிய முகவரியை பதிவிடவும்.
▶️முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்.
▶️பின்னர் ரூ.50 கட்டணம் செலுத்தி புதிய முகவரியை அப்டேட் செய்யலாம்.(SHARE பண்ணுங்க)

News August 30, 2025

வீடு தேடி அரசு முகாம் மனு வழங்க தயாரா!

image

இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்▶️ கொண்டலாம்பட்டி மண்டலம் நேரு கலையரங்கம் ▶️ஆவணி பேரூர் கிழக்கு ஸ்ரீ நடராஜர் திருமண மண்டபம் எடப்பாடி ▶️இடங்கணசாலை சித்தர் கோவில் சமுதாயக்கூடம் ▶️ஏத்தாப்பூர் வார சந்தை திடல் ஏத்தாப்பூர் ▶️ ஓமலூர் பாகல்பட்டி அருண் மஹால் கரிசல்பட்டி ▶️அயோத்தியாபட்டணம் சேலம் இன்ஜினியரிங் காலேஜ் எம்பெருமாபாளையம்

News August 30, 2025

சேலம்:பெண் குழந்தை இருக்கா? (1/2)

image

முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் பெண் குழந்தைக்கும் நிதி உதவி வழங்கப்படுகிறது. ▶️ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது ▶️2 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது ▶️இதற்கு குடும்ப வருமானம் ரூ.1,20,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். ▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பிக்கலாம்.ஷேர் பண்ணுங்க! <<17560182>>தொடர்ச்சி<<>>

error: Content is protected !!