News December 4, 2024

பழனி கோயிலில் தரிசனம் நிறுத்தி வைப்பு

image

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ஓய்வு பெற்ற நீதிபதி பொங்காளியப்பன் மற்றும் ஸ்தபதி தட்சிணாமூர்த்தி ஆகியோர் தலைமையில் சிலை ஆய்வுக் குழுக்கள் வருகை தந்து ஆய்வு செய்து வருகின்றனர். தொடர்ந்து நவபாஷாண சிலை, மூலவர் சிலை, உற்சவர் சிலை உள்ளிட்டவைகளை ஐஐடி வல்லுநர்கள் துணையோடு ஆய்வு செய்து வருவதால் ஒரு மணி நேரம்  சாமி தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக  தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

Similar News

News October 25, 2025

திண்டுக்கல் காவல்துறை எச்சரிக்கை

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தலை வழங்கி, இணையத்தில் கிடைக்கும் செயலிகளை பொறுப்பில்லாமல் பதிவிறக்கம் செய்யவேண்டாம் என அறிவித்துள்ளது. பாதுகாப்பான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட இணையதளங்களிலிருந்து மட்டுமே செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இது இணைய மோசடிகள், தொற்றுநோய்கள் மற்றும் தனிப்பட்ட தகவல் மோசடிகளைத் தடுக்கும் உதவும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

News October 25, 2025

திண்டுக்கல்: வீட்டு வரி பெயர் மாற்ற அலையுறீங்களா?

image

திண்டுக்கல் மக்களே நீங்க ஆசையாய் வாங்கிய வீட்டின் பத்திரம் பதிவு முடித்து, உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சலாக வீட்டுவரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! <>இங்கு க்ளிக்<<>> செய்து உங்க Add Assesmentல் சொத்துகளை சேர்த்து பெயர் மாற்றத்தை தேர்வுசெய்து ஆவணங்களை சமர்ப்பியுங்க. அதிகாரிகள் ஆவணங்களை சரிப்பார்த்த பின்னர் வீட்டு வரி 15- 30 நாட்களில் பெயர் மாறிவிடும்.SHARE பண்ணுங்க

News October 25, 2025

திண்டுக்கல்: பைக், கார் இருக்கா?

image

திண்டுக்கல் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் https://parivahansewas.com/ என்ற இணையதளம் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். (SHARE பண்ணுங்க).

error: Content is protected !!