News December 4, 2024
மின் கம்பங்களை சரி செய்ய 900 பணியாளர்கள்

விழுப்புரத்தில் வழக்கத்தைவிட அதிகமான மழை பெய்துள்ளது.மாவட்டத்தில் வெளியேற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பழுதடைந்த சாலைகள் படிப்படியாக சீரமைக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் 67 நிவாரண மையங்களில் 4,906 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. வெள்ளத்தால் சேதமடை மின் கம்பங்களை சரி செய்ய 900 மின்வாரியப் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News November 5, 2025
விழுப்புரத்தில் பிஸ்னல் ஆசையா? சூப்பர் மானியங்கள்

விழுப்புரம் மாவட்ட மக்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசையா..? தமிழக அரசின் பல்வேறு மானியம் திட்டங்கள் உள்ளன.
1)ஆவின் பால் கடை வைக்க மானியம்
2)இளைஞர்கள் தொழில் தொடங்க மானியம்
3)முதல்வர் மருந்தகம் வைக்க மானியம்
4)கோழிப் பண்ணை மானியம்(அருகே உள்ள கால்நடை மருத்துவமனையை அணுகவும்)
இவைகளுக்கு விண்ணப்பிக்க <
News November 5, 2025
விழுப்புரம்: கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

விழுப்புரம் மாவட்ட மக்களே.., உங்களுக்கான பல்வேறு வேலை வாய்ப்புகள் கீழ் வருமாறு:
1) கிராம ஊராட்சி செயலாளர் வேலை
2) லோக்கல் வங்கி அலுவலர் வேலை
3) NABFINS வங்கியில் வேலை
4) Data Entry Operator வேலை
5)ரயில்வே துறையில் வேலை
இவைகளுக்கு விண்ணப்பிக்க <
News November 5, 2025
விக்கிரவாண்டியில் மொபைல் போன்கள் பறிமுதல்!

விக்கிரவாண்டி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் காணாமல் போன மொபைல் போன்கள் குறித்து புகார்களின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து 11 மொபைல் போன்களை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். நேற்று(நவ.4) விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் டி.எஸ்.பி., சரவணன் மொபைல் போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். இன்ஸ்பெக்டர் சத்தியசீலன், சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.


