News March 22, 2024

திருவள்ளூர் தேமுதிக வேட்பாளர் இவர்தான்!

image

தேமுதிக சார்பில் திருவள்ளூர் (தனி) மக்களவைத் தொகுதியில் நல்லதம்பி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024ஐ ஒட்டி தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் பங்கீடு செய்யப்பட்டுள்ளன. அதனடிப்படையில், வேட்பாளர்களை தேமுதிக தற்போது அறிவித்துள்ளது. விஜயகாந்த் இல்லாமல் தேமுதிக சந்திக்கும் முதல் தேர்தல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News August 16, 2025

திருவள்ளூரில் உள்ளவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

image

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் ஆகஸ்ட் 30ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. பூந்தமல்லி அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். இதில், 12th, ITI, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். இதற்கு முன்பதிவு அவசியம். <>இந்த லிங்க்<<>> மூலம் ஆகஸ்ட் 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். தொடர்புக்கு (7904569717) ஷேர்!

News August 15, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இன்று (15/08/2025) இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.

News August 15, 2025

திருவள்ளூர்: திருமண தடை நீங்க நாளை இத பண்ணுங்க

image

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் நாளை ஆடி கிருத்திகை விழா கொண்டாடப்பட உள்ளது. முருகன் வள்ளியை மணந்து சாந்தமாக அமர்ந்த மலை என்பதால், முருகனுக்கு உகந்த தினமான ஆடி கிருத்திகை தினத்தில் விரதம் இருந்து, முருகன் கோயிலுக்கு சென்று தீபம் ஏற்றி வழிபட்டால், திருமண தடை நீங்கும் என்பது நம்பிக்கை. திருமண வரன் பார்க்கும் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!