News December 3, 2024
வேலூர் : பள்ளி மாணவர்களுக்கு திறனறிவு தேர்வு

கணித மேதை சீனிவாச இராமானுசன் பிறந்த நாள் முன்னிட்டு 05.01.2025 அன்று வேலூர் மாவட்ட அறிவியல் மையத்தில், பள்ளி மாணவர்களுக்கான கணித திறனறிவு தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வில் 5,6,7 & 8 பயிலும் மாணவர்கள் பங்கு பெறலாம். இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். தேர்வில் பங்கேற்க பதிவு செய்ய கடைசி நாள் 20.12.2024. மேலும் தகவலுக்கு 0416 2253297 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News August 25, 2025
கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்வு கூட்டம்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் மதுசெழியன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
News August 25, 2025
வேலூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

▶️முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள். (<<17509672>>தொடர்ச்சி)<<>>
News August 25, 2025
வேலூர்: தீர்வு இல்லையா? CM Cell-ல் புகாரளியுங்கள்

வேலூர் மக்களே அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள். இங்கே <