News December 3, 2024
திருப்பத்தூரில் நாளை மாடுகள் ஏலம்

திருப்பத்தூர் பேரூராட்சி பகுதி பொது இடங்களில் தெருக்களில் சுற்றித்திரிந்த மாடுகள் பேரூராட்சியின் மூலம் பிடிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் உரிமை கோரப்படாத 4 மாடுகள் நாளை 04.12.2024 காலை 11.30 மணியளவில் ஏலம் விடப்பட உள்ளன. ஏல விபரத்தை அலுவலகத்தில் கேட்டுத்தெரிந்துகொள்ளலாம். மேலும் மாடுகளை தெருவில் அவிழ்த்து விடாமல் தங்களது வளாகத்தில் வைத்து பாதுகாக்குமாறு பேரூராட்சி அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News August 7, 2025
சிவகங்கை: IOB வங்கியில் வேலை..இன்று கடைசி நாள்..APPLY

சிவகங்கை மக்களே, பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில், அப்ரண்டீஸ் பணிக்கு தமிழ்நாடு உட்பட மொத்தமாக 1500 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி படித்தவர்கள் இந்த வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இன்று (ஆகஸ்ட்.07) கடைசி நாளாகும். இந்த வேலைக்கு ரூ.15,000 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க <
News August 6, 2025
சிவகங்கை: உள்ளூரில் அரசு வேலை APPLY NOW..!

சிவகங்கை மாவட்ட கூட்டுறவு வங்கி உள்ளிட்ட பிற கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 67 உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளமாக பணிக்கேற்ப ரூ.16,000 முதல் ரூ.54,000 வரை வழங்கப்படுகிறது. டிகிரி முடித்தவர்கள் 29.08.2025 க்குள்<
News August 6, 2025
சிவகங்கைய சுத்தி பாக்க இந்த நம்பர் முக்கியம்.!

சிவகங்கை மாவட்டத்தில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. சுற்றுலா தலங்களை சுற்றிப் பார்க்க கண்டிப்பாக ஒரு Tourist Guide தேவைப்படும். அப்படி சிவகங்கை மாவட்டத்திற்கு அரசு சுற்றுலா அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்துல நீங்க எங்க போகனும்னாலும் 04565-232348 இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க.. Tourist Guide- ஓட Enjoy பண்ணுங்க.!