News March 22, 2024
தேர்தல்: பாஜக வேட்பாளர் அறிவிப்பு

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் தே.ஜ. கூட்டணியின் பாஜக வேட்பாளராக கார்த்தியாயினி அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024 வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகத்தில் பாஜக நேற்று 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
Similar News
News April 11, 2025
விருத்தாசலத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 3 பேர் கைது

விருத்தாசலம் போலீசாருக்கு நேற்று காலை கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் விருத்தாசலத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 2 பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்ட விருத்தாசலத்தை சேர்ந்த வசந்தி (45), ராமச்சந்திரன் (65), சரண்ராஜ் (19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
News April 10, 2025
கடலூர்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய எண்கள்..

கடலூர் மாவட்ட மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய அரசு தொலைபேசி எண்கள். மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் – 98941 81364, குடிநீர் பிரச்சனை – 1800 425 1941, மாவட்ட சமூக நல அலுவலர் (குழந்தை திருமண தடுப்பு) – 1098, வரதட்சணை தடுப்பு & பெண்கள் குடும்ப வன்கொடுமை பாதுகாப்பு – 1091, மருத்துவ உதவி அழைப்பு – 104. இந்த தகவலை பிறரும் தெரிந்து கொள்ள SHARE செய்யவும்!
News April 10, 2025
ராணுவத்தில் சேர கடைசி வாய்ப்பு-APPLY NOW!

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டிற்குரிய அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, டெக்னிக்கல், அலுவலக உதவியாளர் மற்றும் ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பணிகளுக்கு <