News March 22, 2024

சிவகங்கை பாஜக வேட்பாளர் இவர் தான்

image

மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் 4ம் கட்ட பட்டியல் சற்றுமுன் வெளியானது. இதில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் தேவநாதன் யாதவ் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 9 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று 14 வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 4, 2025

சிவகங்கை: ஆசிரியையிடம் நகைப்பறித்த 6 பேர் கைது

image

மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் நகரை சேர்ந்த ஆசிரியை சுதா என்பவரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த சிலர் நகையை பறித்து தப்பி சென்றனர். இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில், கீழத்துாவலைச் சேர்ந்த நாகமுனீஸ்வரன், பீபியேந்தலைச் சேர்ந்த சூர்யபிரகாஷ், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ராம்பிரசாத் (எ) பிரசாத் 25, 16 வயது சிறுவன் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

News November 4, 2025

சிவகங்கை இளைஞர்களை சுட்டு பிடித்த போலீஸ்

image

மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவி கோவையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் துடியலூர் அருகே சிவகங்கையை சேர்ந்த குணா தவசி, சதீஸ், கார்த்திக் காளீஸ்வரன் ஆகிய 3 பேரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இவர்கள் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் சம்பவ இடத்தில் தடையவியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

News November 4, 2025

சிவகங்கை: ரூ.35,400 ஊதியத்தில் ரயில்வே வேலை

image

இந்திய ரயில்வே துறையில் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், கிளார்க் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 5,810 காலியிடங்கள் (தமிழ்நாடு -213) அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த 18 வயது நிரம்பியவர்கள் www.rrbchennai.gov.in என்ற தளத்தில் நவ.20 க்குள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.25,500 – ரூ.35,400 வரை வழங்கப்படும். இத்தகவலை டிகிரி முடித்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!