News March 22, 2024
முரசொலிக்கு மன்னார்குடியில் உற்சாக வரவேற்பு

தஞ்சை நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளராக திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முரசொலி இன்று காலை மன்னார்குடி நகர திமுக அலுவலகத்திற்கு வருகை தந்தார். அப்போது அவரை நகர் செயலாளர் வீரா கணேசன், நகரமன்ற தலைவர் சோழராஜன் மற்றும் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நகர ஒன்றிய செயலாளர்கள் நிர்வாகிகள் வரவேற்பளித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
Similar News
News February 17, 2026
திருவாரூர்: கூலி தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு!

முத்துப்பேட்டை அருகே உள்ள ஜாம்புவானோடையைச் சேர்ந்த ஜெய்சங்கர் (50). விவசாய கூலி தொழிலாளியான இவருக்கும் டீ கடை நடத்தி வரும் காமராஜ் (45) என்பவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஜெய்சங்கரை அரிவாளால் காமராஜ் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் தலை, முதுகு, கால் உள்ளிட்ட பகுதியில் வெட்டுப்பட்டுப் பலத்த காயம் அடைந்த ஜெய்சங்கர் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

திருவாரூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில், நேற்று (பிப்.16) இரவு 10 மணி முதல், இன்று (பிப்.17) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!