News December 2, 2024

நாமக்கல் மாவட்டத்திற்கு மழை

image

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நேற்று முன்தினம் இரவு கரையை கடந்தது. இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி இன்று(2.12.24) கோவை, திருப்பூர், திண்டுக்கல், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கன மழை முதல் மிக கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Similar News

News September 10, 2025

நாமக்கல்லில் ரூ12,000, பயிற்சி, வேலை! மிஸ் பண்ணாதீங்க…

image

நாமக்கல் மக்களே..,தமிழக அரசின் ’வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ், இலவச பயிற்சியுடன் வேலையும் வழங்கப்படுகிறது. மேலும், இந்தப் பயிற்சி காலங்களில் அரசு சார்பாக ரூ.12,000 வழங்கப்படும்.
▶️Tally பயிற்சி
▶️லாரி டிரைவர் பயிற்சி
▶️விற்பனை பொருள் நிர்வாகி
▶️பிராட்பேண்ட் தொழில்நுட்ப பயிற்சி
▶️தையல் பயிற்சி
இவைகளுக்கு விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக். உடனே அனைவருக்கும் SHARE.

News September 10, 2025

நாமக்கல்லில் பிஸ்னல் ஆசையா? சூப்பர் மானியங்கள்

image

நாமக்கல் மக்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசையா..? தமிழக அரசின் பல்வேறு மானியம் திட்டங்கள் உள்ளன.

▶️ஆவின் பால் கடை வைக்க மானியம்: https://tahdco.com/
▶️இளைஞர்கள் தொழில் தொடங்க மானியம்: https://msmeonline.tn.gov.in/uyegp
▶️முதல்வர் மருந்தகம் வைக்க மானியம்: https://mudhalvarmarundhagam.tn.gov.in/
▶️கோழிப் பண்ணை மானியம்(அருகே உள்ள கால்நடை மருத்துவமனையை அணுகவும்)
உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 10, 2025

நாமக்கல்லில் தெரிய வேண்டிய முக்கிய இணையதளங்கள்!

image

▶️நாமக்கல் மாவட்ட இணையதளம்:https://namakkal.nic.in/ இதில் மாவட்டம் சார்ந்த அறிவிப்புகள், முக்கிய எண்கள் போன்றவைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
▶️நாமக்கல் மாநகராட்சி:https://www.tnurbantree.tn.gov.in/namakkal/ இதில் மாநகராட்சி சார்ந்த புகார்களுக்கு அணுகலாம்.
▶️மாவட்ட நீதிமன்றம்:https://namakkal.dcourts.gov.in/case-status-search-by-petitioner-respondent/இதில் நீதிமன்றம் சார்ந்த சேவைகளைப் பெறலாம்.

error: Content is protected !!