News December 1, 2024
தங்க கவசத்தில் காட்சி தந்த நாமக்கல் ஆஞ்சநேயர்

நாமக்கல் நகர் மைய பகுதியில் உலக பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் கார்திகை மாத ஞாயிற்றுக்கிழமை தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு 11 மணி அளவில் பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம் சொர்ணம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர்சிறப்பு அலங்காரம் பின் மகா தீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் பெற்றனர்.
Similar News
News September 10, 2025
நாமக்கல்லில் பிஸ்னல் ஆசையா? சூப்பர் மானியங்கள்

நாமக்கல் மக்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசையா..? தமிழக அரசின் பல்வேறு மானியம் திட்டங்கள் உள்ளன.
▶️ஆவின் பால் கடை வைக்க மானியம்: https://tahdco.com/
▶️இளைஞர்கள் தொழில் தொடங்க மானியம்: https://msmeonline.tn.gov.in/uyegp
▶️முதல்வர் மருந்தகம் வைக்க மானியம்: https://mudhalvarmarundhagam.tn.gov.in/
▶️கோழிப் பண்ணை மானியம்(அருகே உள்ள கால்நடை மருத்துவமனையை அணுகவும்)
உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News September 10, 2025
நாமக்கல்லில் தெரிய வேண்டிய முக்கிய இணையதளங்கள்!

▶️நாமக்கல் மாவட்ட இணையதளம்:https://namakkal.nic.in/ இதில் மாவட்டம் சார்ந்த அறிவிப்புகள், முக்கிய எண்கள் போன்றவைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
▶️நாமக்கல் மாநகராட்சி:https://www.tnurbantree.tn.gov.in/namakkal/ இதில் மாநகராட்சி சார்ந்த புகார்களுக்கு அணுகலாம்.
▶️மாவட்ட நீதிமன்றம்:https://namakkal.dcourts.gov.in/case-status-search-by-petitioner-respondent/இதில் நீதிமன்றம் சார்ந்த சேவைகளைப் பெறலாம்.
News September 10, 2025
நாமக்கல்லில் கொட்டிக் கிடக்கும் பிரைவேட் வேலைகள்

நாமக்கல் மக்களே.., நமது மாவட்டத்தில் உள்ள பிரைவேட் நிறுவனங்களின் வேலை வாய்ப்புகள்:
▶️டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் ஆபீஸ் அலுவலர்
▶️எல்.ஐ.சி ஆலோசகர்
▶️நிதி நிறுவனத்தில் மேனேஜர்
▶️கேசியர் வேலை
▶️செக்யூரிட்டி வேலை
▶️டெலி காலர் வேலை
மேல்கண்ட பணிகள் குறித்த விவரங்கள் தெரிய, விண்ணப்பிக்க <