News December 1, 2024
மோகனூர் விபத்து: எம்.பி நேரில் ஆறுதல்

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் நடை பயிற்சி சென்றவர்கள் மீது கார் மோதி, 2 பெண்கள் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று அஞ்சலி செலுத்தினார். உறவினர்களிடம் ஆறுதல் தெரிவித்ததுடன் விபத்துக்கான காரணங்களை காவல் துறையிடம் கேட்டறிந்தார்.
Similar News
News September 10, 2025
நாமக்கல்லில் பிஸ்னல் ஆசையா? சூப்பர் மானியங்கள்

நாமக்கல் மக்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசையா..? தமிழக அரசின் பல்வேறு மானியம் திட்டங்கள் உள்ளன.
▶️ஆவின் பால் கடை வைக்க மானியம்: https://tahdco.com/
▶️இளைஞர்கள் தொழில் தொடங்க மானியம்: https://msmeonline.tn.gov.in/uyegp
▶️முதல்வர் மருந்தகம் வைக்க மானியம்: https://mudhalvarmarundhagam.tn.gov.in/
▶️கோழிப் பண்ணை மானியம்(அருகே உள்ள கால்நடை மருத்துவமனையை அணுகவும்)
உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News September 10, 2025
நாமக்கல்லில் தெரிய வேண்டிய முக்கிய இணையதளங்கள்!

▶️நாமக்கல் மாவட்ட இணையதளம்:https://namakkal.nic.in/ இதில் மாவட்டம் சார்ந்த அறிவிப்புகள், முக்கிய எண்கள் போன்றவைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
▶️நாமக்கல் மாநகராட்சி:https://www.tnurbantree.tn.gov.in/namakkal/ இதில் மாநகராட்சி சார்ந்த புகார்களுக்கு அணுகலாம்.
▶️மாவட்ட நீதிமன்றம்:https://namakkal.dcourts.gov.in/case-status-search-by-petitioner-respondent/இதில் நீதிமன்றம் சார்ந்த சேவைகளைப் பெறலாம்.
News September 10, 2025
நாமக்கல்லில் கொட்டிக் கிடக்கும் பிரைவேட் வேலைகள்

நாமக்கல் மக்களே.., நமது மாவட்டத்தில் உள்ள பிரைவேட் நிறுவனங்களின் வேலை வாய்ப்புகள்:
▶️டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் ஆபீஸ் அலுவலர்
▶️எல்.ஐ.சி ஆலோசகர்
▶️நிதி நிறுவனத்தில் மேனேஜர்
▶️கேசியர் வேலை
▶️செக்யூரிட்டி வேலை
▶️டெலி காலர் வேலை
மேல்கண்ட பணிகள் குறித்த விவரங்கள் தெரிய, விண்ணப்பிக்க <