News November 30, 2024
இளையோர் திருவிழாவில் கலந்து கொள்ள அழைப்பு

தேவகோட்டை ஆனந்தா கல்லூரியில் வருகின்ற 13.12.2024 அன்று மாவட்ட அளவிலான இளையோர் திருவிழா நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள், வருகின்ற 10.12.2024 க்குள் https://forms.gle/sMfkAEmnuufHCG1M9 இணையதள முகவரி மற்றும் yuvautsavsvgtn@gmail.com மின்னஞ்சல் முகவரியின் வாயிலாக முன்பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 8, 2025
சிவகங்கையில் இங்கெல்லாம் மின்தடை.!

சிவகங்கை மாவட்டம், கானாடுகாத்தான் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், நாளை, செவ்வாய்க்கிழமை டிச-09 மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்ரீராம்நகர், கோட்டையூர், வேலங்குடி, பள்ளத்தூர், செட்டிநாடு, நெற்புகப்பட்டி
சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 10 மணி முதல் பகல் 2மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என மின்செயற்பொறியாளர் லதா தேவி அறிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (07.12.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.