News November 30, 2024
வீடுகளில் பாம்பு புகுந்தால் தொடர்பு கொள்ளவும்

சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வன விலங்கு மீட்பு தொடர்பான உதவிகளுக்கு தொடர்பு எண் அறிவிக்கப்பட்டுள்ளது. உதவிகளுக்கு 044-22200335 என்ற எண்ணில் சென்னை வனஉயிரினக் கோட்ட தலைமையிட (வன உயிரினம்) சரகத்தினை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News August 30, 2025
சென்னை: மாதம் ரூ.14,000! SUPER வாய்ப்பு

சென்னை போக்குவரத்து கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஐடிஐ ( Fitter, Turner, Painter, Welder, Diesel Mechanic, Electrician, Motor Vehicle Mechanic) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.14,000 வழங்கப்படும். இதற்கு செப்.10ம் தேதி குரோம்பேட்டையில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். (SHARE பண்ணுங்க)
News August 30, 2025
BREAKING: சென்னையில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

தமிழ்நாட்டில் இன்று (ஆக.30) காலை முதல் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மீனம்பாக்கம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு இடத்திலும் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனைக்கான காரணம் இதுவரை வெளிவராத நிலையில், நகை வியாபாரம் சார்ந்த முறைகேடு தொடர்பாக சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சோதனை முடிவில் முழுமையாக தகவல் வெளியிட வாய்ப்புள்ளது.
News August 30, 2025
சென்னை: LIC வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

▶️ எல்.ஐ.சியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ▶️இதற்கு 21 வயது முதல் 30 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ▶️சம்பளம் ரூ.88,635 முதல் ரூ.1,50,025 வரை வழங்கப்படும். ▶️விண்ணப்பிக்க ஒரு டிகிரி வேண்டும். ▶️ https://ibpsonline.ibps.in/licjul25/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ▶️விண்ணப்பிக்க செப்.8 கடைசி ஆகும். மேலும், விவரங்களுக்கு <