News November 30, 2024

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 61ஏரிகள் நிரம்பின 

image

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 61ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் 909 ஏரிகள் உள்ள நிலையில் 61 ஏரிகள் 100%  நிரம்பியுள்ளன. மேலும், 75% மேலாக-159ஏரிகளும், 50% மேலாக-246 ஏரிகளும், 25% மேலாக-316ஏரிகளும், 25% கீழாக-126 ஏரிகளும் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரே ஒரு ஏரியில் மட்டும் நீரின்றி இருப்பதாகவும் பொதுபணித்துறையினர் தெரிவித்துள்ளனர். 

Similar News

News August 23, 2025

காஞ்சிபுரம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை

image

காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான வாலாஜாபாத், சுங்குவார்சத்திரம், ஓரகடம் மற்றும் வெள்ளை கேட் பகுதிகளில் நேற்றிரவு (ஆகஸ்ட் 22) முதல் இன்று (ஆகஸ்ட் 23) விடியற்காலை வரை காற்றுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல சாலைகளில் தண்ணீர் தேங்கி, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், பல பகுதிகளில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

News August 23, 2025

காஞ்சிபுரம்: மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வேலை!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்த வழிகாட்டி மையத்தில் காலியாக உள்ள தொகுப்பூதிய அடிப்படையிலான பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் பூர்த்தி செய்யப்பட உள்ளது. இதற்கான விண்ணப்ப படிவத்தினை https://kancheepuram.nic.in/ என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து மாவட்ட சமூக நல அலுவலகத்தில் செப்டம்பர் 4ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!