News November 30, 2024

அனைத்து ரயில்களும் சிவகங்கையில் நிற்கும்- பொது மேலாளர் பேட்டி

image

சிவகங்கையில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் கூறியதாவது, சிவகங்கையில் ரயில்கள் அனைத்தும் நின்று செல்வதற்கான வாய்ப்பு குறித்து ஆய்வு செய்யப்படும்.மன்னார்குடி-காரைக்குடி-காரைக்குடி-சென்னை பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலை மானாமதுரை வரை நீட்டிப்பது குறித்து ஆலோசிக்கப்படும். செங்கோட்டை- சென்னை ரயில் சிவகங்கையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Similar News

News December 9, 2025

சிவகங்கை மாவட்டத்தில் காவிரி கூட்டு குடிநீர் நிறுத்தம்

image

சிவகங்கை மாவட்டம், தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து வரும் நீருந்து பிரதான குழாய்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், நாளைய தினம் செவ்வாய்கிழமை (9.12.2025) மற்றும் புதன்கிழமை(10.12.2025) ஆகிய இரண்டு தினங்கள் காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் வழங்க இயலாது என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி, இன்று தெரிவித்துள்ளார்

error: Content is protected !!