News November 29, 2024
மதுரை இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

மதுரை மாநகர் பகுதியில் இன்று(நவ.29) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் உள்ள காவலர்களின் விவரங்களை மாநகராட்சி காவல் துறை சார்பில் வெளியிட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் இரவு நேரத்தில் குற்ற சம்பவங்கள் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க இதில் குறிப்பிட்டுள்ள எண்களை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 28, 2025
மதுரை : இனி Gpay, Phonepe தேவையில்லை..!

மதுரை மக்களே Gpay, Phonepe, paytm இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 08045163666, 08045163581, 6366200200 டயல் செய்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து பணம் அனுப்புதல், கேஸ்பில், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த Gpay, Phonepe, paytm தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க….
News December 28, 2025
மதுரை மக்களே இந்த எண்கள் ரொம்ப முக்கியம் SAVE IT..!

அவசர கால உதவி எண்கள்:
மனித உரிமைகள் ஆணையம் – 22410377
போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
முதியோருக்கான அவசர உதவி -1253
தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
கடலோர பகுதியில் அவசர உதவி-1093
ரத்த வங்கி – 1910
கண் வங்கி -1919
விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989
இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News December 28, 2025
மதுரையில் ஒரே நாளில் 17,042 மனு

மதுரை மாவட்டம்10 சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளா்கள் பட்டியல் திருத்தப் பணி சிறப்பு முகாம்கள் சனிக்கிழமை நடைபெற்றன. இந்த முகாம்களில் 17,042 வாக்காளா்கள் மனுக்கள் அளித்தனா். இவற்றில், புதிய வாக்காளா்கள் சோ்க்கைக்கு 14,036 மனுக்களும், பெயா் நீக்கத்துக்கு 219 மனுக்களும், முகவரி மாற்றம், பட்டியலில் திருத்தம், புகைப்பட அடையாள அட்டைக்காக 2,787 மனு பெறப்பட்டது.


