News November 29, 2024

விசிக கட்சியில் நிர்வாகி தேர்வுக்கான விருப்ப மனு

image

விசிக கட்சியில், நிர்வாகிகள் தேர்வுக்காக விருப்ப மனு பெறப்படுகிறது. விருப்ப மனு வழங்க இன்று (நவ.29) கடைசி நாள் ஆகும். காலை 11 மணிக்கு சித்தாமூர், சரவம்பாக்கத்திலும், பகல் 12 மணிக்கு அச்சரப்பாக்கத்திலும், மதியம் 1 மணிக்கு சோத்துபாக்கத்திலும், பிற்பகல் 2 மணிக்கு மதுராந்தகத்திலும் மனுக்கள் பெறப்படுகின்றன. சட்டமன்றத் தேர்தல் எதிர்நோக்கி வருவதால், கட்சியை பலப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 9, 2025

செங்கல்பட்டு: BE/B.Tech/Diploma படித்தால் ரயில்வே வேலை

image

செங்கல்பட்டு மாவட்ட பட்டதாரிகளே.., ரயில்வேவில் ஜூனியர் இஞ்சினீயராக பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு. இதற்கு BE,B.Tech,Diploma படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.35,400 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. விண்ணப்பிக்க நாளையே (டிச.10) கடைசி நாள். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 9, 2025

செங்கல்பட்டு: சாலையில் மூதாட்டிக்கு நடந்த சோகம்!

image

மறைமலைநகர் ரயில் நிலையம் எதிரே ஜி.எஸ்.டி சாலை சிக்னலில் நேற்று 80 வயது மூதாட்டி சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த பஸ் மூதாட்டி மீது மோதி அவர் சம்பவ இடத்துலயே பலியானார். உடனே போலீசார் அங்கு வந்து உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணையில் மூதாட்டியின் பெயர் கன்னியம்மாள் என்று தெரிய வந்துள்ளார், கூடுதல் விவரங்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 9, 2025

செங்கல்பட்டு: கத்தி முனையில் அரங்கேறிய பயங்கர சம்பவம்!

image

பொத்தேரியை சேர்ந்த தஷ்வந்த் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பொத்தேரி கல்லூரி சாலையில் நடந்து செல்லும் போது திடிரென்று மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்து தஷ்வந்தை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். மேலும் அவரிடம் இருந்த செல் போன் மற்றும் கையில் இருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!