News November 29, 2024

கிருஷ்ணகிரியில் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை (30/11/2024) கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி, சேலம், உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Similar News

News December 7, 2025

கிருஷ்ணகிரியில் கிரீன் சாம்பியன் விருது – ரூ.1 லட்சம் பரிசு!

image

கிரீன் சாம்பியன் விருது 2025க்கு கிருஷ்ணகிரியில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பங்காற்றும் பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் & தனிநபர்கள் விண்ணப்பிக்கலாம். ஆண்டு தோறும் 100 பேருக்கு ரூ.1,00,000 வழங்கப்படும். விண்ணப்பப் படிவம் www.tnpcb.gov.in தளத்தில் பதிவிறக்கி, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஆட்சியரிடம் வரும் ஜன-20க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

News December 7, 2025

கிருஷ்ணகிரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!

image

கிருஷ்ணகிரியில், மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், இராயக்கோட்டை (STADIUM அருகில்), அரசு மகளிர் கலைக்கல்லூரியில் வரும் டிச.13 காலை 8 – பிற்பகல் 3மணி வரை நடைபெறவுள்ளது. இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை,விற்பனைத்துறை போன்ற 100க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளன. மேலும் 8, 10, & டிப்ளமோ முடித்து 18வயது பூர்த்தியடைந்தவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர்!

News December 7, 2025

கிருஷ்ணகிரி: இது உங்க போன் – ல கண்டிப்பாக இருக்கனும்!

image

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் உங்கள் போனில் உள்ளதா? அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க.. இதை பதிவிறக்கம் செய்யுங்க.. 1.) UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF. 2.) AIS – வருமானவரித்துறை சேவை. 3.) DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள் 4.) POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை 5.) BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை. 6.) M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்..SHARE NOW

error: Content is protected !!