News November 29, 2024
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

இன்று (நவ.29) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Similar News
News August 20, 2025
970 பணியிடங்கள்.. மார்க் அடிப்படையில் வேலை

இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாகவுள்ள 976 ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: B.E., B.Tech., MCA & GATE தேர்ச்சி. வயது வரம்பு: 18 – 27. தேர்வுமுறை: GATE தேர்வு மதிப்பெண், நேர்காணல், ஆவண சரிபார்ப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்.27. மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <
News August 20, 2025
பதவி பறிப்பு மசோதா: கூட்டுக் குழுவுக்கு அனுப்பிவைப்பு

PM, CM பதவி பறிப்பு மசோதா நாடாளுமன்ற கூட்டு குழுவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. மசோதாவின்படி 30 நாள்களுக்கு மேல் சிறையில் இருந்தால் 31வது நாளில் அவர்களுடைய பதவி தானாக பறிக்கப்படும். இது மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களை பதவியில் இருந்து நீக்கும் பாஜகவின் திட்டம் என எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இந்த நிலையில் மசோதா நாடாளுமன்ற கூட்டு குழுவுக்கு அனுப்பப்படும் என அமித் ஷா குறிப்பிட்டார்.
News August 20, 2025
Cambridge Dictionary-யில் 6,000 புதிய ஆங்கில வார்த்தைகள்

பாக்கெட் டிக்ஸ்னரி வைத்திருந்த காலந்தொட்டே ‘Cambridge Dictionary’-க்கு அதிக மவுசு. காரணம், புதிய ஆங்கில வார்த்தைகள் இந்த டிக்ஸ்னரியில்தான் முதலில் இடம்பெறும். இந்நிலையில், 6,000-க்கும் அதிகமான புதிய ஆங்கில வார்த்தைகள் Cambridge Dictionary-யில் சேர்க்கப்பட்டுள்ளன. Skibidi, Delulu, Broligarchy, Tradwife ஆகிய வார்த்தைகளும் இணைக்கப்பட்டுள்ளன. நீங்கள் சமீபத்தில் பார்த்த புதிய ஆங்கில வார்த்தை எது?