News March 22, 2024
தூத்துக்குடியில் தொடரும் மழை

தமிழகத்தில் இன்று (மார்ச்.22) காலை 10 மணி வரை தூத்துக்குடி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடியில் இன்று அதிகாலை 4 மணி முதல் மழை பெய்து வருகிறது. அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொரடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 5, 2025
தூத்துக்குடி: இனி அலைச்சல் இல்லை.. எல்லாம் ONLINE தான்!

தூத்துக்குடி மக்களே, பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, லைசன்ஸ், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYயாக விண்ணபிக்கலாம்.
1.பான்கார்டு: <
2.வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/
4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink
இந்த இணையதளங்களுக்கு சென்று விண்ணப்பியுங்க.. இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
News September 5, 2025
தூத்துக்குடி மருத்துவ கல்லூரில் சேர சூப்பர் வாய்ப்பு! APPLY

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் பல்வேறு துறைகளில் ஓராண்டு சான்றிதழ் படிப்புகளில் மொத்தம்<
News September 5, 2025
திருச்செந்தூரில் ஓராண்டுக்கு பின் தங்கத்தேர் பவனி

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கடந்த வருடம் கும்பாபிஷேக பராமரிப்பு பணிகளுக்காக தங்க தேர் இழுப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை கோவிலில் ஒரு ஆண்டுக்கு பின்னர் தங்கத்தேர் இழுக்கும் பணி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.