News November 28, 2024

மானாமதுரை பெண்ணிடம் ஒரு லட்சம் மோசடி

image

மானாமதுரையை சேர்ந்த அமிர்த ஆரோக்கிய செல்வி(43) பெண்கள் நல குழுவில் உறுப்பினராக உள்ளார். இவருடன் உறுப்பினராக உள்ள தீபிகா(26) என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ரூ.1,00,000 கடன் பெற்றதாக கூறப்படுகிறது. அதனை திருப்பி கேட்ட போது நேற்று(நவ.27) தகராறில் ஈடுபட்டு தாக்கியதில் படுகாயமடைந்த அமிர்த ஆரோக்கிய செல்வி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மானாமதுரை போலீசார் விசாரணை செய்கின்றனர்.

Similar News

News August 6, 2025

சிவகங்கை: உள்ளூரில் அரசு வேலை APPLY NOW..!

image

சிவகங்கை மாவட்ட கூட்டுறவு வங்கி உள்ளிட்ட பிற கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 67 உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளமாக பணிக்கேற்ப ரூ.16,000 முதல் ரூ.54,000 வரை வழங்கப்படுகிறது. டிகிரி முடித்தவர்கள் 29.08.2025 க்குள்<> இந்த லிங்கை கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். சிவகங்கையிலேயே பணிபுரிய அரிய வாய்ப்பு. இந்த தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணி HELP பண்ணுங்க.

News August 6, 2025

சிவகங்கைய சுத்தி பாக்க இந்த நம்பர் முக்கியம்.!

image

சிவகங்கை மாவட்டத்தில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. சுற்றுலா தலங்களை சுற்றிப் பார்க்க கண்டிப்பாக ஒரு Tourist Guide தேவைப்படும். அப்படி சிவகங்கை மாவட்டத்திற்கு அரசு சுற்றுலா அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்துல நீங்க எங்க போகனும்னாலும் 04565-232348 இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க.. Tourist Guide- ஓட Enjoy பண்ணுங்க.!

News August 6, 2025

சிவகங்கை: 64 ஆயிரம் சம்பளத்தில் வேலை

image

SBI வங்கியில் Junior Associates பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தியா முழுவதும் 5,180 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு எந்த டிகிரி முடித்திருந்தாலும் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.24,050 முதல் 64,480 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இன்று (ஆக.06) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஆக.26. இந்த <>லிங்கை<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். Share It.

error: Content is protected !!