News November 28, 2024

வெளிமாநில தொழிலாளர் பதிவுக்கு சிறப்பு முகாம்

image

சேலம் மாவட்டத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் அதிகளவில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களது விவரங்களை https://labour.tn.gov.in/ என்ற முகவரியில் கட்டாயம் பதிவேற்ற வேண்டும். இதுதொடர்பாக, டிச.03 டு ஜனவரி வரை இளம்பிள்ளை, ஏற்காடு, குரங்குச்சாவடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர் இடங்களில் முகாம்கள் நடத்தப்படவுள்ளதாக சேலம் தொழிலாளர் உதவி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 30, 2025

சேலம்: உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

சேலம் ஆகஸ்ட்-30 உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்;
▶️கொண்டலாம்பட்டி மண்டலம் நேரு கலையரங்கம் பழைய பேருந்து நிலையம்.
▶️ஆவணிப் பேரூர் கிழக்க நடராஜர் திருமண மண்டபம்எடப்பாடி.
▶️இடங்கண சாலை சித்தர் கோவில் சமுதாயக்கூடம்.
▶️ஏத்தாப்பூர் வார சந்தை திலகர் ஏத்தாப்பூர்.
▶️ஓமலூர் பாகல்பட்டி அருண் மகள் பாகல்பட்டி.
▶️அயோத்தியாபட்டினம் சேலம் இன்ஜினியரிங்காலேஜ் எம் பெருமாள் பாளையம்.

News August 29, 2025

சேலம்: உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

சேலம் ஆகஸ்ட்-30 உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்;
▶️கொண்டலாம்பட்டி மண்டலம் நேரு கலையரங்கம் பழைய பேருந்து நிலையம்.
▶️ஆவணிப் பேரூர் கிழக்க நடராஜர் திருமண மண்டபம்எடப்பாடி. ▶️இடங்கண சாலை சித்தர் கோவில் சமுதாயக்கூடம்.
▶️ஏத்தாப்பூர் வார சந்தை திலகர் ஏத்தாப்பூர்.
▶️ஓமலூர் பாகல்பட்டி அருண் மகள் பாகல்பட்டி.
▶️அயோத்தியாபட்டினம் சேலம் இன்ஜினியரிங்காலேஜ் எம் பெருமாள் பாளையம்.

News August 29, 2025

கண்காட்சி அரங்குகளை பார்வையிட்ட ஆட்சியர்!

image

சேலம் மாவட்டத்தில் 2024-25-ஆம் கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேராத மாணாக்கர்களுக்கான ‘உயர்வுக்கு படி’ நிகழ்ச்சியில் துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். பிருந்தாதேவி சேலம் புனிதபால் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் இன்று (ஆக.29) பார்வையிட்டார்.

error: Content is protected !!