News November 27, 2024
நான் அரசியல் சூப்பர் ஸ்டார்: சீமான்

மதுராந்தகத்தில் நடைபெற்ற மாவீரர் நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினி என்றால், நான் அரசியலில் சூப்பர் ஸ்டார் என்று கலகலப்பாக பேசினார். ரஜினியை சந்தித்து என்ன பேசினேன் என்பதை வெளியே சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு என்ன உடை வேண்டுமானாலும் போடலாம். ஆனால், காவி உடை NOT FIT.. VERY UGLY BRO எனக் கூறினார்.
Similar News
News August 22, 2025
ரேஷன் கார்டுக்கு ₹5,000.. CM ஸ்டாலின் முடிவு

பொங்கல் பரிசுத் தொகையாக <<17478371>>ரேஷன் கார்டுக்கு ₹5,000<<>> வழங்க CM ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக நேற்று தகவல் வெளியானது. இத்துடன் வழக்கம்போல் வழங்கப்படும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ வெல்லம், முழு கரும்பு, வேட்டி, சேலை உள்ளிட்டவற்றையும் வழங்க தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி இதற்கான அறிவிப்பை ஸ்டாலின் வெளியிட இருப்பதாகவும் அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. SHARE IT
News August 22, 2025
Beauty Tips: முகத்துல பருக்கள் இருக்கா? இதோ Simple தீர்வு!

வறண்ட சருமம், சுருக்கங்கள், முகப்பருனால கஷ்டப்படுறீங்களா? இதுக்கான தீர்வு உங்க கிட்சன்லயே இருக்கு. சருமப் பிரச்னைகள்ல இருந்து விடுபட கறிவேப்பில்லை மாஸ்க்கை நீங்க Try பண்ணலாம். இதுக்கு, கறிவேப்பிலைய நன்கு அரைத்து, அத தேன், கற்றாழை ஜெல், அல்லது மஞ்சள் கூட கலந்து முகத்துல போட்டு அத 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்க. இதுல இருக்க ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முகத்துல இருக்க பிரச்னைகளை போக்கிடும். SHARE.
News August 22, 2025
டாப் 5 இந்திய ரக நாய்கள் என்னென்ன?

தெருநாய்கள் தொடர்பான SC தீர்ப்பு தேசிய அளவில் விவாதத்தை கிளப்பியுள்ளது. இதற்கு செல்லப்பிராணிகள் வளர்ப்போர், விலங்கு நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதேநேரம், நாட்டு நாய்கள் குறித்தான தேடலும் நெட்டிசன்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவைச் சேர்ந்த நாய் வகைகளும், அவற்றின் பிறப்பிடமும் மேலே உள்ள படங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் எந்த வகை நாய் வளர்க்கிறீர்கள்?