News November 27, 2024

சிவகங்கையில் வேலை தேடும் இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

image

முத்துப்பட்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அமைந்துள்ள TATA தொழில் 4.0 எனும் நவீன உயர் உற்பத்தி 3D Printing, Laser cutting, Internet of Things, Robotic CO2 Welding, Mechanic Electric vehicle, CNC Lathe Machining τ 23 நவீன Customized Short term Courses குறைந்த கட்டணத்தில் தொடங்கப்படவுள்ளது. வேலைதேடும் இளைஞர்கள் வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் என ஆட்சியர் ஆஷா அஜித் இன்று(நவ.27) தெரிவித்துள்ளார்

Similar News

News August 19, 2025

சிவகங்கை: இலவச கேஸ் சிலிண்டர் பெற விண்ணப்பிங்க!

image

சிவகங்கை மக்களே உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்<> இங்கே கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த படிவத்தை இந்தியன், எச்.பி. பாரத் ஆகிய ஏதேனும் ஒரு கேஸ் ஏஜென்சியில் கொடுத்தால் இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்கபடும். SHARE பண்ணுங்க!

News August 19, 2025

வேளாண்மை விழிப்புணர்வு கருத்தரங்கம்

image

காரைக்குடி அருகே அமராவதி புதூரில் உள்ள கிராமிய பயிற்சி மையத்தில் இன்று (ஆக.19) காலை 10:30 மணி அளவில் உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற உள்ளது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தலைமையில் கூட்டுறவு துறை அமைச்சர் K.R.பெரியகருப்பன் கருத்தரங்கு பேருரையாற்ற உள்ளார். இக்கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு மாவட்ட வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.

News August 18, 2025

சிவகங்கை: ரோந்து காவல் அதிகாரிகள் தொடர்பு எண்கள்

image

சிவகங்கை மாவட்டத்தில் முக்கிய நகரங்களில் (18.08.25)  இன்று இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட  
காவல் அதிகாரிகள் தொடர்பு எண்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்து தங்கள் புகார் பதிவு செய்யலாம் என சிவகங்கை மாவட்டக் காவல் துறை அறிவித்துள்ளது.

error: Content is protected !!