News November 26, 2024
தருமபுரியில் மழை அளவு வழக்கத்தை விட குறைவு

தருமபுரி மாவட்டத்தில் மழை அளவு வழக்கத்தை விட குறைவாக பெய்துள்ளது. இதனால் பயிர் சாகுபடி பாதிக்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மாவட்டத்தின் ஒரு ஆண்டிற்கான சராசரி மழையளவு 942 மி.மீ. கடந்த சில ஆண்டுகளாக சராசரி மழை அளவு குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு 768 மி.மீ.மழை பெய்து இருந்த நிலையில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் முடிவடையும் சூழலில் இதுவரை சுமார் 650 மி.மீ. மழை மட்டுமே பெய்துள்ளது.
Similar News
News November 19, 2025
தருமபுரி காவல்துறை இரவு ரோந்து விபரம்!

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இன்று (நவ-18) இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்!
News November 18, 2025
தருமபுரி: GOVT. வேலை தேடும் இளைஞர்கள் கவனத்திற்கு!

தமிழக அரசின் பள்ளி கல்விதுறையில், “பள்ளி உதவியாளர்” காலி பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 10th, 12th முடித்து, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கல் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,000 – ரூ.28,000 வரை வழங்கப்படும். மேலும், விருப்பமுள்ளவர்கள் வரும் டிசம்பர்.4ம் தேதிக்குள் இங்கே <