News November 25, 2024

தர்மபுரி காவல்துறை சார்பில் எச்சரிக்கை!

image

தர்மபுரி காவல்துறை சார்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “போலியான Customer Care எண்களை நம்ப வேண்டாம், தங்களுடைய பாஸ்வேர்ட், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, வங்கி கணக்கு விவரம் போன்றவற்றை பகிர வேண்டாம். மேலும் தொடர்புக்கு 1930 எண்ணிலும், www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியிலும், புகார்களை தெரிவிக்கலாம்” எனக் கூறப்பட்டுள்ளது.

Similar News

News November 19, 2025

தர்மபுரி: வீடு கட்டப்போறீங்களா? இது அவசியம்!

image

தர்மபுரி மக்களே.., வீடு கட்ட ஆகும் செலவை விட வீடு வாங்கும் கட்டட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க தான் அதிக செலவாகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. இதற்கு https://pmay-urban.gov.in/ என்ற இணையதளம் சென்று ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பித்து இலவச கட்டட வரை பட அனுமதி பெறலாம். இதன் மூலம் உங்கள் செலவு மிச்சமாகும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 19, 2025

தர்மபுரி: விமானப் படையில் 340 காலியிடங்கள்! APPLY NOW

image

தர்மபுரி மாவட்ட மக்களே.., இந்திய விமானப் படையில் ‘Flying Branch , Ground Duty’ பிரிவுகளில் உள்ள 340 காலியிடங்களை நிரப்ப தேர்விற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க டிச.14ஆம் தேதியே கடைசி நாள். இதற்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.56,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இதை உடனே நண்பர்களுக்கு SHARE!

News November 19, 2025

தருமபுரியில் துடிதுடித்து பலி!

image

தருமபுரி: பெரும்பாலை அருகே உள்ள சானாரப்பட்டியைச் சேர்ந்தவர் அங்கப்பன்(45). தொழிலாளியான இவர், நேற்று தெண்ணை மரத்தில் ஏறியபோது, தவறி விழுந்து படுகாயமடைந்தார். பின்னர், அவரது குடும்பத்தார் அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்தும் சிகிச்சை பலனிறி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பெரும்பாலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!