News March 21, 2024
பிரதமர் கொடுத்த வாக்குறுதி ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை

புதுச்சேரியில் இந்தியா கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி, பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரிக்கு வந்தபோது கொடுத்த தேர்தல் வாக்குறுதி ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை. புதுச்சேரியில் ரெஸ்டோபார்வை திறந்து விட்டு கஞ்சா மாநிலமாக ஆக்கிவிட்டார்கள். இதுதான் அவருடைய சாதனை என்று விமர்சனம் செய்தார்.
Similar News
News March 7, 2026
புதுச்சேரி: மகளிர் தின விழா – முதல்வர் வாழ்த்து

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பெண்கள் தன்னம்பிக்கையுடன் முன்னேறி சமூக முன்னேற்றத்தில், மேலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதே எனது அரசின் நோக்கமாகும். இந்த மகளிர் தினத்தில், பெண்கள் அனைவரும் பூரண நலத்துடனும், நிறைந்த மகிழ்ச்சியுடனும், சமூகத்தில் சமத்துவமும் சமவாய்ப்பும் பெற்று, அனைத்துத் துறைகளிலும் மேன்மேலும் முன்னேறி சாதனை படைக்க வேண்டும் என்றார்.
News March 7, 2026
புதுச்சேரி: மகளிர் தின விழா – ஆளுநர் வாழ்த்து

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் வெளியிட்டுள்ள மகளிர் தின வாழ்த்து செய்தியில், பெண்களுக்கு தரப்படும் கல்வி, சட்டபூர்வமான உரிமைகள், சமத்துவ வாய்ப்புகள், சமுதாய பாதுகாப்பு அனைத்தும் வளமான சமுதாயத்தை கட்டமைப்பதற்கான ஒரு முதலீடு. அதுவே நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் என்பதால் அதை உறுதிப்படுத்த வேண்டியது நம் ஒவ்வொருவரின் பொறுப்பு. பெண்களின் சாதனைகளை கொண்டாட வாழ்த்துக்கள் என்றார்.
News March 7, 2026
புதுச்சேரி மக்களே இலவச WIFI வேண்டுமா?

புதுச்சேரி மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். இந்த <


