News November 25, 2024

இராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று(நவ.25) மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. SHARE IT.

Similar News

News October 14, 2025

ராமநாதபுரம்: இன்று மின்தடை அனைத்தும் ரத்து

image

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி, காவனூர், தேவிபட்டினம், திருப்பாலைக்குடி போன்ற பல துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (அக். 14) நடைபெற இருந்தது. நாளை, சட்டசபை நிகழ்வு நடைபெற இருப்பதால் மேற்கண்ட மாதாந்திர பராமரிப்பு பணி நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

News October 13, 2025

ராம்நாடு: நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் இல்லை

image

இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நாளை 14/10/2025 அன்று உங்களுடன் ஸ்டாலின் முகம் நடைபெறவில்லை. புதிய குடும்ப அட்டை, பட்டா மாறுதல், வருமான வரி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் போன்ற எண்ணற்ற சேவைகளை தமிழ்நாடு முதல்வர் உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஒன்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அமைந்தது .நாளை முகம் இல்லை.

News October 13, 2025

ராம்நாடு: மக்கள் குறை தீர் கூட்டம் அறிவிப்பு

image

திருவாடானை வட்டாரப் பகுதிகளில் வரும் (அக். 14) மற்றும் 15ம் தேதிகளில் உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற தலைப்பில் மக்களின் குறைகளை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் திருவாடானை ஊராட்சி அலுவலகத்தில் நடைப்பெற உள்ளது. திருவாடானை, மங்களக்குடி, தொண்டி, புல்லூர் ஆகிய தாலுகா மனுக்கள் மண்டல துணை தாசில்தார் ராமமூர்த்தி தலைமையில் பெறப்படுகிறது. பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்தி கொள்ளவும். SHARE

error: Content is protected !!