News November 25, 2024

தீ விபத்தில் பற்றி எரிந்த லாரி: ஒருவர் பலி

image

தேனி கோட்டூரைச் சேர்ந்தவர் பிரவீன். இவரை காண தம்பி மதன்குமார் ராணுவ வீரர் சென்றார். வேலை முடிந்து இருவரும் தனி தனி டூவீலர்களில் பெரியகுளத்திலிருந்து கோட்டூர் நோக்கி சென்றனர். அப்போது திண்டுக்கல்-குமுளி ரோட்டில் அடுத்தடுத்து டூவீலர்கள் மோதியதில் நின்ற மினி லாரி மீது மோதியது. இதில் பிரவீன் சம்பவ இடத்திலே பலியானர். மதன்குமார் படுகாயமடைந்தார். டூ வீலர் மினிலாரியில் சிக்கியதால் தீப்பிடித்து எரிந்தது.

Similar News

News January 10, 2026

திண்டுக்கல் பெண் குழந்தைக்கு ரூ.50,000/-

image

பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <>இங்கே கிளிக்<<>> (அ) மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE NOW!

News January 10, 2026

வடமதுரை அருகே பயங்கரம்!

image

வடமதுரை அருகே வெள்ளபொம்மன்பட்டியில் உள்ள தென்னை மட்டை கயிறு திரிக்கும் ஆலையில் திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த வேடசந்தூர் தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இவ்விபத்தில் இயந்திரங்கள் மற்றும் கயிறுகள் எரிந்து நாசமாயின. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 10, 2026

திண்டுக்கல்லில் மது கடைகள் மூடல்!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் 16.01.2026 திருவள்ளுவர் தினம் மற்றும் 26.01.2026 குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் எப்.எல். உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படும். அன்றைய தினங்களில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிமீறல் ஏற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!