News November 25, 2024

பெரியார் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

image

சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்த பணிகள் மேற்கொண்ட ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நபர்களிடமிருந்து பெரியார் விருது பெற தேதி டிச.20 ஆம்  தேதிகுள் விண்ணப்பிக்கலாம் என  மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரில் அணுகலாம் என தெரிவித்துள்ளார்.  

Similar News

News February 26, 2026

ராணிப்பேட்டை: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3000

image

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் <>இங்கே கிளிக்<<>> செய்து இலவசமாக பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

News February 26, 2026

ராணிப்பேட்டை: Google Pay/ PhonePe/ Paytm-ல் பணம் அனுப்புறீங்களா?

image

ராணிப்பேட்டை மக்களே செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News February 26, 2026

ராணிப்பேட்டை காவல்துறை சார்பில் விழிப்புணர்வு!

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. (இன்று 26.02.2026) இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து பயணம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. சிறிய தவறே பெரிய ஆபத்தாக மாறலாம் என்பதால், உங்கள் உயிர் பாதுகாப்பிற்காக ஹெல்மெட் அணிவது அவசியம் என வலியுறுத்தப்பட்டது.

error: Content is protected !!