News March 21, 2024

அதிமுக நகர் கழக செயலாளர் மீது போலீசார் வழக்கு பதிவு

image

மானாமதுரையை சேர்ந்த துரைப்பாண்டியின் மகளுக்கு வேலை வாங்கி தருவதாக அதிமுக நகர கழக செயலாளர் விஜிபோஸ் ரூ.8 லட்ச பணம் வாங்கியுள்ளார். ஆனால் வேலை வாங்கி தராமல்  4 லட்சம் பணத்தை மட்டும் கொடுத்துள்ளார். மீதமுள்ள பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து அவதூறாக பேசி கம்பியால் தாக்கியதாக காவல் நிலையத்தில் அதிமுக நகர செயலாளர் மீது புகார் அளித்த நிலையில் அவர் மீது இன்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Similar News

News February 10, 2026

சிவகங்கை: 11-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

image

சிவகங்கை மாவட்டம், கிருங்காக்கோட்டையை சேர்ந்த பெரியண்ணன் மகள் தர்ஷிகா (16). இவர் முட்டாக்கட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் மாணவி அடிக்கடி செல்போன் பார்ப்பதை பெற்றோர்கள் கண்டித்ததால், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிங்கம்புணரி போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 10, 2026

சிவகங்கை: ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ் செயல்பட்டு வரும், வட்டார இயக்க மேலாண்மை அலகில், ஒப்பந்த அடிப்படையில் வட்டார ஒருங்கிணைப்பாளராக பணியாற்ற தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.sivaganga.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி நேற்று தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு <>க்ளிக்<<>> செய்யவும். SHARE IT.

error: Content is protected !!