News March 21, 2024
நாகை: தேர்தல் செலவினங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம்

நாகை கலெக்டர் அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாகப்பட்டினம் தேர்தல் செலவின பார்வையாளர் ஹிரிஷிகேஷ் ஹேமந்த் பட்கி , மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், ஆகியோர் தலைமையில் தேர்தல் செலவினங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ரா.பேபி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் ரங்ஜித் சிங், எஸ்பி ஹர் சிங் ஆகியோர் உள்ளனர்.
Similar News
News September 7, 2025
நாகை: டிகிரி போதும் LIC நிறுவனத்தில் வேலை!

நாகை மக்களே, காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தில் காலியாக உள்ள 841 Assistant Administrative Officers (AAO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளமாக ரூ.88,635 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <
News September 7, 2025
பாலை சாலையில் ஊற்றி ஆவின் நிர்வாகத்திற்கு எதிர்ப்பு

நாகை மாவட்டம் வேதாரணியம் அடுத்த மருதூர் வடக்கு கிராமத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட பாலில் கொழுப்பு சத்து குறைவாக உள்ளதாகக் கூறி திருப்பி அனுப்பிய பாலை சாலையில் ஊற்றி ஆவின் நிர்வாகத்திற்குப் பால் உற்பத்தியளார்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இதனால் மருதூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
News September 7, 2025
நாகை: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா? CHECK NOW

நாகை மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <