News November 25, 2024

பொதிகை புத்தகத் திருவிழாவின் நிறைவு நாள்

image

தென்காசி இ.சி.ஈஸ்வரன்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் இன்று (24.11.2024) 3-வது பொதிகை புத்தக திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா, மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Similar News

News August 11, 2025

தென்காசி மாவட்டத்தில் தொழில் தொடங்க பயிற்சி

image

தென்காசி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு மற்றும் தீவன உற்பத்தி தொடர்பாக பயிற்சி அளிகப்படுகிறது. பால் பண்ணை, ஆடு, கோழி வளர்ப்பு தொழில் செய்ய விரும்புவோர், கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வழங்கப்படும் இந்த 20 நாள் பயிற்சியை பெற்று பயன் பெறலாம். கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு. மேலும் தகவலுக்கு <>இங்கே க்ளிக் <<>> செய்யவும். இதை, கால்நடை வளர்ப்பு தொழில் தொடங்க ஆர்வமுள்ள உங்க நண்பர்களுக்கு *SHARE* பண்ணுங்க.

News August 11, 2025

தென்காசியில் புதிய ஐஏஎஸ் அதிகாரி நியமனம்

image

தென்காசி மாவட்டத்தின் புதிய சார் ஆட்சியராக வைஷ்ணவி பால் இன்றைய தினம் பொறுப்பேற்றுக் கொண்டார். 19 வருடங்களுக்கு பிறகு தென்காசியில் நேரடியாக ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி பணி நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு சக அதிகாரிகள் அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். மேலும், விவசாயம் குறித்த பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

News August 11, 2025

தென்காசி: வீட்ல கரண்ட் இல்லையா? இதை பண்ணுங்க…

image

தென்காசி மக்களே, இந்த மழைக்காலத்தில் வீட்டில் கரண்ட் இல்லையா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தே WHATSAPP செயலி மூலம் 8903331912 / 9445850811 என்ற நம்பருக்கு புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!