News March 21, 2024

கடலூர்: நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம்

image

திராவிட முன்னேற்றக் கழக கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிவுறுத்தலின்படி, கடலூர் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் எம்.ஆர்.கே.பி கதிரவன், கடலூரில் OMR (ஒ.எம்.ஆர்) படிவம் நிரப்பும் பணிகள் குறித்தும், நாடாளுமன்ற தேர்தல் பணி குறித்தும் ஆலோசனைகளை இன்று வழங்கினார். உடன் திமுக நிர்வாகிகள் இருந்தனர்.

Similar News

News September 7, 2025

பண்ருட்டி: ஆசிரியர்களை சந்தித்து உரையாடிய எம்எல்ஏ

image

பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ, குவைத் நாட்டில் நந்தவனம் அமைப்பு சார்பில் நடத்தப்படும் தமிழ் வகுப்பில் பயிலும் குழந்தைகளையும், ஆசிரியர்களையும், நிர்வாகிகளையும் சந்தித்தார். கடல் கடந்து தமிழ் வளர்க்கும் அவர்களின் தமிழ் தொண்டினைப் பாராட்டியதோடு, அவர்களின் முயற்சிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சிஎன்றும் துணை நிற்கும் என உறுதியளித்தார்.

News September 7, 2025

மருத்துவமனைக்கு சென்று MLA ஆறுதல்

image

விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காங்கிரஸ் பொறுப்பாளர்கள் திருநெல்வேலியில் நடைபெறும் மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக பேருந்தில் பயணம் செய்தபோது அதிகாலையில் விபத்து ஏற்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர், விருத்தாசலம் எம்எல்ஏ இராதாகிருஷ்ணன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு, ஆறுதல் கூறி தேவையான உதவிகளை செய்து வருகிறார்.

News September 7, 2025

கடலூர்: டிகிரி போதும் LIC நிறுவனத்தில் வேலை!

image

கடலூர் மக்களே, காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தில் காலியாக உள்ள 841 Assistant Administrative Officers (AAO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளமாக ரூ.88,635 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க நாளை (செப்.,8) கடைசி நாளாகும். அனைவருக்கும் இத்தகவலை SHARE செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!