News March 21, 2024
பெரம்பலூர்: ஐஜேகே தலைவர் பாரிவேந்தர் போட்டி

2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த வேட்பாளர்களின் பட்டியல் சற்றுமுன் வெளியானது. பெரம்பலூர் தொகுதியில் பாஜக கூட்டணி கட்சியை சேர்ந்த ஐஜேக கட்சி தலைவர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார். நேரடியாக திமுக வேட்பாளர் அருண் நேருவை எதிர்த்து போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 7, 2025
பெரம்பலூர்: LIC நிறுவனத்தில் வேலை- கடைசி வாய்ப்பு

பெரம்பலூர் மக்களே..! காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தில் காலியாக உள்ள 841 Assistant Administrative Officers (AAO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளமாக ரூ.88,635 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <
News September 7, 2025
தேர்வு மையத்தை ஆய்வு செய்த ஆட்சியர்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகளுக்கான தேர்வு மையங்களை இன்று (07-09-2025) ஞாயிற்றுக்கிழமை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி நேரில் சென்று பார்வையிட்டார். நிகழ்வில் பல்வேறு துறைகளைச் சார்ந்த மாவட்ட அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
News September 7, 2025
புதியதாக பொறுப்பேற்ற காவல் ஆய்வாளருக்கு வாழ்த்து

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் அரும்பாவூர் காவல் நிலைய புதிய ஆய்வாளராக பால்ராஜ் இன்று 7 /9 /2025 காலை 9.00 மணிக்கு பொறுப்பேற்றுக் கொண்டார். இப்பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் ரவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு வேண்டுகோள் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலர் சக காவலர்கள் பொறுப்பேற்ற ஆய்வாளருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.