News November 24, 2024

திமுகவினருக்கு உதயநிதி போட்ட ஆர்டர்..!

image

திமுகவினருக்கு உதயநிதி முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். திருச்சியில் நடந்த கட்சிக்கூட்டத்தில் பேசிய அவர், 2026 சட்டமன்றத் தேர்தல் திமுகவுக்கு மிக முக்கியமானது. வெற்றி என்பது தெரிந்ததுதான். ஆனால், எத்தனை தொகுதிகளை கைப்பற்ற போகிறோம் என்பதுதான் விஷயம். 200 தொகுதிகளை நாம் கைப்பற்றியே ஆக வேண்டும். அதில் எந்த சமரசமும் இல்லை. எனவே தேர்தல் பணிகளை இப்போதே தொடங்குங்கள் என உத்தரவிட்டார்.

Similar News

News December 23, 2025

சனி பெயர்ச்சி.. 5 ராசிகளுக்கு எச்சரிக்கை

image

2026-ல் சனி பகவானின் தாக்கத்தால், மேஷம், கும்பம், மீனம், சிம்மம், தனுசு ஆகிய ராசியினர், குடும்பத்தில் பதற்றம், மன அழுத்தம் என பல சவால்களை சந்திக்க கூடுமாம். இதற்கு பரிகாரமாக, சனிக்கிழமைகளில் கருப்பு எள், கருப்பு குடை, கடுகு எண்ணெய் உள்ளிட்டவற்றை தானம் செய்வது நல்லது. மேலும், சனி பகவானின் சன்னதியில் தீபம் ஏற்றுதல், ஆஞ்சநேயரை வழிபடுதல் ஆகியவை சிறந்த பரிகாரமாக அமையும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

News December 23, 2025

விஜய் செய்வது மன்னிக்க முடியாத குற்றம் : கஸ்தூரி

image

திருப்பரங்குன்றம் விவகாரத்தை கண்டித்து ஆந்திரா DCM பவன் கல்யாண் அறிக்கை விடுகிறார். ஆனால் இங்கே பனையூரில் இருக்கும் விஜய், அதைபற்றி பேசாதது மிகப்பெரிய தவறு என நடிகை கஸ்தூரி விமர்சித்துள்ளார். மேலும் நீதிமன்ற அவமதிப்பு, இளைஞர் மரணம் என திருப்பரங்குன்ற விவகாரம் தொடர்பாக மனிதாபிமான அடிப்படையில் ஒரு அறிக்கை கூட விஜய் வெளியிடாதது மன்னிக்க முடியாத குற்றம் என கஸ்தூரி கடுமையாக சாடியுள்ளார்.

News December 23, 2025

உங்கள் குழந்தை தைரியசாலியாக வளரணுமா?

image

➤உங்கள் குழந்தையின் சின்ன சின்ன வெற்றியையும் பாராட்டுங்கள் ➤மற்ற குழந்தைகளோடு அவர்களை ஒப்பிடாதீர்கள் ➤குழந்தைகள் எதற்காவது பயந்தால், அவர்களை கிண்டல் செய்யாதீர்கள் ➤விளையாட்டு போட்டிகளில் அவர்களை ஈடுபடுத்துங்கள் ➤அவர்களது கருத்துகளுக்கு மதிப்பளியுங்கள் ➤அவர்கள் பிரச்னையில் சிக்கிக்கொண்டால் திட்ட வேண்டாம். தீர்வுகள் குறித்து ஆலோசியுங்கள். தைரியமான குழந்தைகளை வளர்க்க SHARE THIS.

error: Content is protected !!