News November 24, 2024
சைபர் குற்றங்களில் இருந்து தப்பிக்க இதை செய்யுங்க

உங்கள் வங்கி கணக்கின் நடவடிக்கைகளை அடிக்கடி கண்காணிக்கவும். ஏதாவது, அனுமதியற்ற பரிமாற்றங்கள் குறித்து கண்டுபிடித்தால் உடனடியாக வங்கிக்கு தெரிவிக்கவும். தெரியாத இணைப்புகளை கிளிக் செய்வது, செய்திகள் அல்லது மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பதை தவிர்க்கவும். முக்கிய UPI தரவு மற்றும் OTP-களை பகிர கூடாது. நிதி பரிமாற்றங்களுக்கு எப்போதும் அதிகாரப்பூர்வ செயலிகள் மற்றும் இணையதளங்களை பயன்படுத்தவும்.
Similar News
News November 13, 2025
சென்னை: டிகிரி போதும்; ரூ.85,000 சம்பளத்தில் வேலை

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் தேசிய வங்கியில் (PNB), 750 உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. எதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருந்தது 20 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.48,480 முதல் 85,920 வரை சம்பளம் வழங்கப்பட இருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் நவ-23க்குள் <
News November 13, 2025
சென்னையில் ஒரு ரூபாய் டிக்கெட்!

சென்னை ஒன் செயலி மூலம், ₹1 சிறப்பு தள்ளுபடி விலையில் டிக்கெட்டுகளைப் பெறலாம். ₹1 டிக்கெட் எடுத்து பேருந்துகள், மெட்ரோ மற்றும் புறநகர் ரயில்களில் பயணிக்கலாம். BHIM Payments App அல்லது Navi UPI ஐப் பயன்படுத்தி Chennai One செயலி மூலம் டிக்கெட் பெறுபவர்களுக்கு, டிக்கெட்டின் விலை ₹1. இந்த “One Rupee Ticket” சலுகை குறுகிய காலத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க!
News November 13, 2025
8 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நாணய மோசடி

சென்னை நெசப்பாக்கத்தில் தங்க நாணயங்கள் வாங்கித் தருவதாகக் கூறி ரு.8 கோடி மோசடி செய்த சத்தியசீலன் – சித்ரா தம்பதியினர் நேற்று கைது செய்யப்படனர். “தீபாவளி நிதி திட்டம்” என்ற பெயரில் பொதுமக்களிடம் பணம் வசூலித்து, தங்க நாணயங்கள் வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றிய தம்பதியினர் கைது செய்யப்பட்டனர். போலியான பண்டு சீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என போலீசார் மக்கள் அறிவுறுத்தி உள்ளனர்.


