News November 24, 2024

ராணிப்பேட்டை அருகே உள்ள கோவிலுக்கு பிரபல நடிகர் வருகை 

image

108 திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கர் ஸ்ரீ லஷ்மி நரசிம்ம சுவாமி ஆலயத்தில் கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு நேற்று புகழ்பெற்ற காமெடி நடிகர் யோகி பாபு ரோப்காரில் சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு திருக்கோயிலின் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Similar News

News August 11, 2025

ராணிப்பேட்டை: போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஆக.11) போலீசார் தீவிர போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டனர். இதில் 139 போதைப்பொருள், 84 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2,860 கிலோ கஞ்சா, 802.80 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

News August 11, 2025

இராணிப்பேட்: BILL போடும் போது நம்பர் தரீங்களா? கவனம்

image

ஷாப்பிங் மால், திரையரங்கம், சூப்பர் மார்க்கெட்டில் பில் போடும்போது செல்போன் நம்பரை கேட்பது வழக்கம். நாமும் யோசிக்காமல் நம்பரை தருகிறோம். இதனால் தேவையில்லாத போன் கால், SPAM கால் வர வாய்ப்புள்ளது. Ministry of Consumer Affairs-2023 படி கட்டாயப்படுத்தி நம்பர் வாங்குவது குற்றம். மீறினால் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகாரைக்காலம்.எனவே நம்பர் தர வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. ஷேர் பண்ணுங்க.

News August 11, 2025

ராணிப்பேட்டை காவல்துறை சார்பில் விழிப்புணர்வு!

image

ராணிப்பேட்டை காவல் துறை சார்பில் இன்று சமூக வலைதளத்தில் விழிப்புணர்வு செய்தி வெளியிடப்பட்டது. அந்த செய்தியில் போதைப்பொருள் எதிர்ப்பு சிப்பாயாக இருங்கள், ஒன்றாக நாம் ஒரு போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்க முடியும் எனவும், வாழ்க்கையைத் தேர்ந்தெடுங்கள் மருந்துகளை அல்ல எனவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அனைவருக்கும் ஷேர் செய்து போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை உருவாக்குங்கள்!

error: Content is protected !!