News November 24, 2024

இலங்கைக்கு கடனுதவி அளிக்கும் IMF

image

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் ₹25 ஆயிரம் கோடி கடன் உதவி வழங்கவுள்ளது. தீவிர பொருளாதார நெருக்கடி நிலையை எதிர்கொண்ட இலங்கை அரசு, கடந்த ஆண்டு IMF உதவியை நாடியது. ஆட்சி மாற்றம் நிகழ்ந்தாலும், கடனுதவி திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என புதிய அதிபர் அனுரகுமார திசநாயக கூறியிருந்தார். இந்நிலையில், இலங்கைக்கு 4ஆவது தவணை கடனுதவி வழங்க IMF ஒப்புதல் அளித்துள்ளது.

Similar News

News September 7, 2025

கோயில் நிதியில் இதெல்லாம் செய்யக்கூடாது: HC

image

கோயில் உபரி நிதியில் கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திருமண மண்டபம் போன்றவற்றை கட்டக்கூடாது என மதுரை HC உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான தமிழக அரசின் அறிவிப்பாணைகளையும் ரத்து செய்த HC, இந்த நிதியை கோயில் மேம்பாடு, பக்தர்கள் நலன் ஆகியவற்றிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக, கோயில் நிதியை கல்விக்கு பயன்படுத்துவதில் என்ன தவறு என்று SC கேள்வி எழுப்பியிருந்தது.

News September 7, 2025

பாக்.,யிடம் தோல்வியடைந்தால் பொறுமை போய்டும்: சேவாக்

image

எப்போதெல்லாம் பாக்.,க்கு எதிரான போட்டிகளில் தோல்வியடைகிறோமோ, அப்போதெல்லாம் தன்னுடைய கவனம் சிதறிவிடும் என்று சேவாக் கூறியுள்ளார். மேலும், அந்த நேரத்தில் தனது பொறுமையை இழந்துவிடுவதாகவும் கூறியுள்ளார். இந்த டென்ஷனுக்கு காரணம், பாக்., உடனான கிரிக்கெட்டில் அவருக்கு இருந்த ஒரு Luck & Unlucky தான். ஏனென்றால், பாக்.,க்கு எதிராக சேவாக் விளையாடியபோது 17 வெற்றி, 21 தோல்விகளை இந்தியா சந்தித்துள்ளது.

News September 7, 2025

அபர்ணா தாஸின் ஆல்டைம் ஸ்டன்னிங் லுக்ஸ்

image

கண்களாலேயே தனது உள்ளார்ந்த உணர்வுகளை ரசிகர்களுக்கு கடத்துவதில் கெட்டிக்காரர் தான் அபர்ணா தாஸ். ஸ்மைலிங்கான லுக், ஸ்டன்னிங் காஸ்ட்யூம் & லைட் மேக்கப் உடன் அவர் வெளியிட்ட போட்டோஸுக்கு ரசிகர்கள் ஹார்ட்ஸை (ஹார்ட்டின்கள்) கொடுத்து வருகின்றனர். இவரது நடிப்பில் வெளியான ‘டாடா’ படம், அவரை குடும்ப ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது எனலாம். அபர்ணாவிடம் உங்களுக்கு பிடித்தது எது?

error: Content is protected !!