News November 24, 2024
தூத்துக்குடி ரோந்து போலீசார் விவரம்

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் (நவ23) இன்று இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அவசர காலத்தில் இதில் குறிப்பிட்டுள்ள காவல்துறையினரின் எண்களை தொடர்பு கொள்ளலாம். அவசரகால எண் 100 மற்றும் மாவட்ட ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்ணைகளை தொடர்பு கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கக்கபட்டுள்ளது.
Similar News
News December 2, 2025
தூத்துக்குடி: உங்க நிலத்தை காணவில்லையா? இத பண்ணுங்க..

தூத்துக்குடி மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க அப்பா, தாத்தா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனால் நிலம் எங்கே இருக்குன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்க யோசீக்கிறீங்களா? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. <
News December 2, 2025
தூத்துக்குடி விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய வேளாண்மை திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள பல்வேறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் 25 ஆயிரம் வேப்பமரக்கன்றுகள் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது என மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற அந்தந்த பகுதியில் உள்ள வட்டார உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE
News December 2, 2025
தூத்துக்குடி: 10th, 12th தகுதி.. 14,967 காலியிடங்கள்! உடனே APPLY

மத்திய அரசின் கீழ் செயல்படும் கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் உதவியாளர், ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 14,967 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10/ 12th/ ஏதேனும் ஒரு டிகிரி/ முதுகலை பட்டம் படித்தவர்கள் <


