News March 21, 2024
ஈரோடு தொகுதியின் புதிய திமுக வேட்பாளர்

ஈரோடு தொகுதி கடந்த முறை மதிமுக-வுக்கு அளிக்கப்பட்டிருந்தது. தற்போது மதிமுக-விற்கு திருச்சி தொகுதி அளிக்கப்பட்டிருப்பதால், திமுக-வே இத்தொகுதியில் போட்டியிடுகிறது. இந்தத் தொகுதியில் திமுக-வின் சார்பில் பிரகாஷ் போட்டியிடுகிறார். மாநில இளைஞரணியின் துணைச் செயலாளரார் ஆவார். இந்தத் தேர்தலில் தி.மு.க. இளைஞரணியிலிருந்து போட்டியிடும் ஒரே வேட்பாளரும் இவர்தான்.
Similar News
News December 31, 2025
கோபிசெட்டிபாளையம் அருகே சோகம்

கோபி, கவுந்தப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் வைத்தீஸ்வரன். இவர் வேலைக்கு செல்ல வசதியாக பெற்றோரிடம் பைக் கேட்டு வந்தார். 2 ஆண்டுகள் கழித்து வாங்கி தருவதாக கூறியுள்ளனர். கடந்த, 28-ம் தேதி வைத்தீஸ்வரனிடம், பெற்றோர் கூலிப்பணம் கேட்டுள்ளனர். அவரோ, பைக் வாங்கி தந்தால்தான், பணம் தருவேன் என்று கூற விரைவில் வாங்கி தருவதாக கூறியுள்ளனர். இந்நிலையில் வீட்டு படுக்கை அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
News December 31, 2025
ஈரோடு: மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

ஈரோடு மாவட்ட காவல்துறை தெரிவித்ததாவது, சமூக வலைத்தளங்களில் தகவல்களைப் பகிர்வதற்கு முன் அவற்றின் உண்மைத்தன்மையையும் ஆதாரங்களையும் சரிபார்க்க வேண்டும். தவறான தகவல்களின் பரவலை தடுக்கும் வகையில் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும், நல்ல முன்மாதிரியாக நடந்து பயனுள்ள தகவல்களை பரிமாறிக்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.