News November 23, 2024

நீலகிரி காவலர்களுக்கு ஆய்வு பயிற்சி

image

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும், வழக்குகள் சம்பந்தமான தடயவியல் மற்றும் அறிவியல் ஆய்வு பயிற்சி, காவல் கண்காணிப்பாளர் நிஷா தலைமையில் இன்று உதகையில் நடைபெற்றது. கொலை, கொள்ளை போன்ற குற்ற வழக்குகளில் காவல்துறைக்கு பெரிதும் உதவக்கூடியது தடயவியல் ஆகும். அதற்குரிய ஆய்வு பயிற்சி நடைபெற்றது.

Similar News

News August 12, 2025

நீலகிரி மாவட்ட இரவு ரோந்து பணி விபரம்

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (11.08.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

News August 11, 2025

பள்ளியில் உறுதிமொழி ஏற்பு: ஆட்சியர் பங்கேற்பு

image

நீலகிரி மாவட்டம் உதகை செயிண்ட் மேரீஸ்ஹில் ரெக்ஸ் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் “போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற நிலையை ஏற்படுத்தும் வகையில், உறுதிமொழி ஏற்கப்பட்டது பள்ளி, கல்லூரிகளில் போதை பொருட்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், சுய உதவிக்குழுவினருக்கு பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கினார்.

News August 11, 2025

நீலகிரி: உதவியாளர் வேலை.. ரூ.96,000 சம்பளம்!

image

நீலகிரி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 22 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.23,640 முதல் ரூ.96,395 வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>செய்யுங்கள். கடைசி தேதி 29.08.2025 ஆகும். நீலகிரி மக்களே, இதை உடனே உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!