News November 23, 2024
சேலத்தில் இன்று கிராம சபை கூட்டம்

சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், இன்று (நவ.23) கிராம சபை கூட்டங்கள் இன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளன. இக்கிராம சபை கூட்டங்களில், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களை சிறப்பித்தல், மகளிர் சுயஉதவிக் குழுக்களை கவுரவித்தல், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவாதிக்கப்படவுள்ளன. பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு பயனடையுங்கள். ஷேர் செய்யுங்கள்!
Similar News
News August 22, 2025
அறிவித்தார் சேலம் கலெக்டர்!

சேலம் மக்களே.. விவசாயிகள் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் பதிவுசெய்து பயன்பெறலாம். விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழுவைச் சேர்ந்த விவசாயிகள் www.tnhorticulture.tn.gov.in என்ற வலைதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, தெரிவித்துள்ளார். இதனை உங்கள் பகுதி விவசாயிகளுக்கு SHARE பண்ணுங்க
News August 22, 2025
ஆக.30 ஆம் தேதி வரை இதை செய்ய வேண்டாம்

தமிழகத்தில் இருந்து தினமும், 1,000 லாரிகள் வரை வாடகைக்கு இயக்கப் படுகின்றன. அங்கு சரக்கு களை இறக்கி விட்டு, காலி யாக நிற்கும் லாரிகளை, அங்குள்ள சிலர், கடந்த ஆண்டு சதுர்த்தியின்போது சிலைகளை கரைக்க பயன் படுத்தினர். எனவே வரும் ஆக.30 ஆந்திரா, தெலுங்கானாவுக்கு சரக்கு ஏற்றிச்செல்லும் லாரிகள், லோடை இறக்கி விட்டு காலி லாரிகளை, அங்கு நிறுத்த வேண்டாம்,” எனமாநில லாரி உரிமையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
News August 22, 2025
சேலம் மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை!

சேலம் மாநகர் காவல்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியதாவது, ” தற்போது WhatsApp மூலம் RTO Challan எனப்படும் போலி செயலிகள் பரவி வருகின்றன. இதனை டவுன்லோட் செய்து install செய்தால், உங்கள் மொபைல் தகவல்கள் திருடப்படுவதோடு, மோசடிக்காரர்கள் தவறான முறையில் பணம் பறிக்கும் அபாயம் உள்ளது. எனவே இதுபோன்ற போலி செயலிகளை நம்பாமல் இருக்குமாறு தெரிவித்துள்ளனர். SHARE IT